மீன் இறக்குமதிக்கு வரையறை



2020ம் ஆண்டாகும் போது மீன் இறக்குமதியை வரையறை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். 

இன்று காலை அந்த அமைச்சில் புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

நாட்டின் பொருளாதாரத்தைப் பலத்தை அதிகப்படுத்தி நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதற்கு கடற்றொழில் துறையையும் இணைத்துக் கொள்ள முடியும் என்று தான் நம்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்