படகு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி June 01, 2017 மாத்தறை - அத்துடாவ பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 30 வயதான தாய், 38 வயதான தந்தை மற்றும் அவர்களது 14 வயதான மகனுமே இவ்வாறு பலியாகியுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். Accident, Slider
Post a Comment
Post a Comment