இது அமெரிக்காவில்! இரவு தொழுகை முடிந்து நண்பிகளுடன் வீடு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டு படுகொலை!
அமெரிக்காவில் கொடூரம்!
17 வயதுடைய நப்ரா ஹஸ்ஸன் என்னும் பெண்ணே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்!
கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment
Post a Comment