ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2000ஆம் ஆண்டு, ஜூன் 20ம் திகதி உலக அகதிகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தினம் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக, அகதிகளாக, தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற சமூகத்தினரின் நிலமை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அனுஷ்டிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment