கிரகம் போர்ட் இராஜினாமா



இலங்கை கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான கிரகம் போர்ட் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.