பணிப்பகிஷ்கரிப்பு முடிவு



அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பை உடனடியாக நிறுத்திக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனிய கூறியுள்ளார் 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் கூறிளார். 

நேற்று முன்தினம் காலை 08.00 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணி பகிஷ்கரிப்பு ஆரம்பமானது.