வடக்கில் இன்று



வட மாகாண முதலமைச்சர் சி.வி .விக்னேஸ்வனுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று கடையடைப்பு மேறகொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்தும், அலுவலகங்களும் முடங்கிப் போயுள்ளன.