ஞானசாரவின் மற்றொரு சாரக் கம்பிற்கு CID இன்று அழைப்பு June 16, 2017 ஞானசாரா தேரோவின் குழுவில் உள்ள முக்கிய 6 பிக்குகள் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இனச் சுத்திகரிப்புக்குத் துாபமிடும், தெமட்டகொட டான் பிரியசாத் என்பவருக்கு இன்று விசாரணைக்கு வருமாறு CID அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Crime, Slider
Post a Comment
Post a Comment