மத்திய வங்கி மறுப்பு



கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியினால், தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.