பாகிஸ்தான்: எண்ணெய்க் கொள்கலன் தீயில் பலர் பலி



லாகூர்: (காணொளி)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவ்ப்பூர் நகரில் டேங்கர் லொரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 100 பேர் உடல் கருகி பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.