அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்க சபை வெளியிட்டிருந்த அறிக்கை நிறைவேற்ற வேண்டிய தேவையற்ற அறிக்கை என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்கள் தொடர்பில் பொருட்படுத்த தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தம்பர அமில தேரர் இதனைக் கூறினார்.

Post a Comment
Post a Comment