வெட்கம்: இப்தாரின் அர்த்தத்தையோ,நாட்டு நிலைமையையோ விளங்காதோர்




”யாரேனும், உங்களில் நோன்பு துறக்க வசதியற்றோருக்கு, அதனைத் திறப்பதற்கு ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்பது நபி பெருமானோரின் போதனை”. ஆனால், இலங்கையில் கடந்த காலங்களில், இப்பொழுதுகளில் இடம்பெறும் இப்தார்களில் எவராது ஏழை அழைக்கப்படுகின்றாரா? இல்லை என்ற விடையைத் தவிர வேறு ஒரு வார்த்தையும் வராது.

இருக்கின்றவன்,இருப்பவனை அழைத்துக் கொடுப்பது  இப்தார்(நோன்பு திறப்பதாகுமா)ஆகுமா?

படங்காட்டவும்,படமெடுக்கவும் கூடும் கூட்டம் இப்தாரின் கண்ணியத்தை காக்கத் தவறிட்டு.