ஜனாஸா அறிவித்தல்....



(இர்சாத்)
அக்கரைப்பற்று- 06 ஆம் குறிச்சி, அரசியடியைச் சேர்ந்த M. சாலித்தம்பி என்பவர் வபாத்தானார்........ இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்... இவர் ஜெலீல், லெத்தீப், மனூன் ஆகியோரின் தகப்பனாரும், தெளபீக் வட்டானையின் மாமனாரும் ஆவார். யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு!.