நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக, கொரிய மொழித் திறன் பரீட்சைக்கு தோற்ற முடியாது போன பரிட்சார்த்திகளுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க கொரிய மனித வளப் பிரிவு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இவர்களுக்கான பரிட்சைகளை பிறிதொரு தினத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட பரிட்சார்த்திகள் இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், இந்த விண்ணப்பங்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவருடையது என்பதை கிராம சேவகர் அல்லது சமாதான நீதவான் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது கட்டாயமாகும்.
இதேவேளை, பரிட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 12ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment