கினிகத்தேன கொழும்பு பிரதான வீதியின் பேரகொள்ள பகுதியில் வீதியோரமுள்ள வர்த்தக நிலையத்துடனான இரண்டு மாடி குடியிருப்பு நிலம் தாழிறங்குவதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை, 5 மணியளவில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பாதையின் மேற்குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து ஒரு வழி பாதையாக்கப்பட்டுள்ளதுடன், நிலம் தாழிறங்கும் கட்டடத்திற்கு அருகிலுள்ள இரண்டு குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment
Post a Comment