அயர்லாந்து,அப்கானிஸதான் அணிகளுக்கு அதிஸ்டம் June 23, 2017 அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகள் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் முழுமையான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன. அத்துடன் அந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் தகுதிகளையும் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அறிவித்துள்ளது Slider, sports
Post a Comment
Post a Comment