நுகேகொட, விஜேராம பகுதியில் இயங்கி வந்த அக்குரணையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் தீ பற்றி எரிந்துள்ளது.
இன்று அதிகாலை 1.00 மணியலவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நாசகார செயல் என சந்தேகிக்கப்படுகிறது.
அக்குரணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Post a Comment
Post a Comment