குகுலேகங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை



தற்போது பெய்துவரும் கடும் கடும் மழைகாரணமாக குகுலேகங்கா நீர்த்தேகம் நிரம்பியுள்ளதன் காரணமாக வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள மக்களை விழிப்புடன் இருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.