தர்கா நகர் S.M வீதியை சேர்ந்த மொஹம்மது ரிழ்வான், பாத்திமா ஸரீனா தம்பதியினரின் அன்பு புதல்வர் ஷேக் வசீம் (24 வயது) இன்று அதிகாலை சவுதி அரேபியா ஜித்தாவில் காலமானார்.
(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
ஜித்தாவில் பணிபுரிந்த இவர் நேற்றிரவு தூங்க சென்ற சமயம் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது!
இவரின் பெற்றோர் கடந்த நோன்பில் சவூதி சென்று சில தினங்களுக்கு முன்னரே அங்கிருந்து இலங்கை வந்திருந்தனர்.
மேற்படி திடீர் மரணம் தொடர்பாக அதிர்ச்சியடைந்த வஸீமின் தந்தை இன்று சவூதி சென்றுள்ளார்.


Post a Comment
Post a Comment