சாமரி அத்தபத்துவின் சதத்தில், சரிந்தது அவுஸ்திரேலியா



(WWC17)
மகளிர் உலகக் கோப்பை 2017 போட்டியின்இன்றைய போட்டியில்,இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் தற்சமயம் பிறிஸ்டலில்  நடைபெறுகிறது. நாணயச் சுழற்ச்சியில், வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியினை துடுப்பாடும்படி பணித்தது.இலங்கை அணி 257 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெற்றுக்களை இழந்து 50 ஓவர்களை நிறைவு செய்தது.