நிதி, ஊடகம், வெளிவிவகாரம், காணி, சுங்கம், உள்நாட்டு இறைவறி, அரசாங்க தகவல் உள்ளிட்ட துறை சார்ந்த அமைச்சுக்களின் விடயதான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கீழ் வெளிநாட்டு தூதரக குழு, தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை உட்பட்ட 5 நிறுவனங்கள் செயற்படவுள்ளன.
நிதி மற்றும் ஊடகம் : நிதி, தகவல் திணைக்களங்கள், பத்திரிகை பேரவ உள்ளிட்ட 33 நிறுவனங்கள் உள்ளடக்கம்.
காணி அமைச்சு : காணி சீர்திருத்த ஆணைக்குழு, காணி அளவை சபை, கந்தளாய் சீனி தொழிற்சாலையுடன் 8 நிறுவனங்கள் உள்ளடக்கம்.
அபிவிருத்தி பணி பொறுப்பு அமைச்சு சார்ந்த நிறுவனங்கள் - ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் உட்பட்ட 3 நிறுவனங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

Post a Comment
Post a Comment