பொத்துவிலின் தங்கப் புதல்வனை வாழ்த்துகின்றோம்!




பொத்துவில் தங்கமகன் அஸ்ரப் நேற்று கிர்கிஸ்தானின்  பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.5.1 செக்கன்களில் ஓடி தங்க பதக்கத்தைப் பெற்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் ஹஷினி பாலசூரிய மும்முறை நீளம் தாண்டுதலில் 12.93 மீட்டர் தூரத்தை தாண்டி தங்க பதக்கத்தையும், அத்தேதா கருணசிங்க 15.74 மீட்டர் தூரத்தை தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும்  பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

#ceylon24 தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது!