( முஹம்மத் றிஸ்வான்)
ஜனாஸா அறிவித்தல்.....
அக்கரைப்பற்று- 04 ஆம் குறிச்சி, ஜின்னா வீதியைச் சேர்ந்த றமீஸா சுபியான் என்பவர் வபாத்தானார்........ இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்... இவர் அக்கரைப்பற்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் கடமையாற்றும் ஜனாப். சுபியான் என்பவரின் அன்பு மனைவியும் ஆவார். யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....

Post a Comment
Post a Comment