உடல் உபாதையினால் பதவி விலகினார் ஜனாதிபதி செயலர் July 01, 2017 ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் பதவி விலகியுள்ளார். அரசாங்க தரப்புச் செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன. அவர் இன்று (30) மாலை தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பி.பீ.அபயகோன் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment