செனரத் கப்புகொட்டுவ காலமானார்



முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் செனரத் கப்புகொட்டுவ காலமானார். 

செனரத் கப்புகொட்டுவ 2001ம் ஆண்டு காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.