இன்று மாலை திடிரென வீசிய காற்று, அதனுடன் இணைந்த மழையினால். கரையோரப் பிரதேச வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய, ஆந்த்ரா கடல் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுளற்சி காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி போன்ற பகுதிகளில் கடும் மழை பெய்யும் அதேவேளை இலங்கை கிண்ணியா பகுதியிலும் இன்று பலத்த மழை பெய்துள்ளது!
இதனால் கிண்ணியாவில் பல கடைகள், வீடுகள், மரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!


Post a Comment
Post a Comment