மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) மட்டக்களப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த வருடம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், அதனை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக ஆராய்ப்பட்டது.
குறிப்பாக வாழைச்சேனை, காத்தான்குடி, மீராவோடை ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசலை அபிவிருத்திகளை எதிர்வரும் 13 ஆம் திகதி திறந்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
மேலும், திறந்து வைக்கப்படவுள்ள அபிவிருத்திகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக ஆராய்யப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன.
இதன் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச்செயலாளர், மாகாணப்பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பாணிப்பாளர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர், வைத்திய அத்தியட்சகர்கள், திட்டமிடல் பிரிவு போன்ற உயர் அதிகார்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment