துப்பாக்கியை காட்டி இராணுவத்தைப் பயன்படுத்தி குப்பை மேட்டை மறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரசாங்கம் மக்களுடனேயே இருந்து இந்தப் பிரச்சினையை தீர்த்ததாகவும் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார்.
ஊடகங்கள் ஊடாக மிருக வதைக்கு எதிராக நடிக்காமல், மிருகங்களுக்காக உண்மையாக முன்நிற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
500 இலட்சம் ரூபா செலவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட வார சந்தையை இன்று திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார்.
அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொண்டு செல்லும் போது, அரசாங்கம் நாய்களை கொலை செய்கிறது, மாடுகளை கொலை செய்கியது என விதவிதமாக குற்றம் சுமத்துகின்றனர்.
நாய், மாடுகள் தொடர்பில் பரிதாபப்படுவோருக்கு நாம் கூறுகின்றோம், பாதைகளில் பொலிதீன்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி மிருகங்களின் உயிரைப் பாதுகாக்க முன்வருமாறு.
பேஸ்புக் ஊடாகவும், ஊடகங்கள் ஊடாகவும் மிருக வதைக்கு எதிராக நடிக்காமல் உண்மையாக அந்த மிருகங்களுக்காக முன்நிற்குமாறு கூறுகின்றோம் என்று அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார்.

Post a Comment
Post a Comment