ஜனாஸா அறிவித்தல்.....



 
அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சி, 2/3 பொது வீதியைச் சேர்ந்த S.T.ஹாசீம் 
என்பவர் வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்... இவர் ஜனாப். றிலா (Rila lathe) அவர்களின் அன்பு சாச்சாவும் ஆவார்....யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு...