சர்வதேச கூட்டுறவு தினம்



சர்வதேச கூட்டுறவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகின்றது. 

அனைவரையும் பாதுகாக்கும் கூட்டுறவு என்பது இந்த முறைக்கான தொனிப்பொருளாகும். 

1922 வது வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை சர்வதேச கூட்டுறவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. 

கூட்டுறவு தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருணாகலை மாலிகாபிட்டிய மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.