வரட்சியான விஜயம்



வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்துக்கு, திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்