கிளிநொச்சியில் குடில் கைத்தொழில் நிலையம் திறப்பு



கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குடில் கைத்தொழில் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

தேசிய மொழிகள், சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும் இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர் இன்று குறித்த நிலையத்தை திறந்து வைத்துள்ளனர் 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கல்வியியலாளர்கள் மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்