பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். பருத்தித்துறை துன்னாலை பகுதி இளைஞனின் பூதவுடல், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
யோகராசா தினேஸ் (வயது – 24) என்ற குறித்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Post a Comment
Post a Comment