ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் காலமானார்



இஸ்லாமிய ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.எல.எம் ராசிக் காலமானார்.ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு பொல்கஹவலை பந்தாவையில் நடைபெற்றது.