இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப்புறக்கனிப்பால் மக்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை கொலன்னாவை மற்றும் முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சியசாலைகளுக்கு பொலிஸார் மற்றும் முப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
அங்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்துவதற்காகவும் படையினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment