ஜனாஸா அறிவித்தல்.....




அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, பத்ர் நகர், பகுதியைச் சேர்ந்த சகோ. முகைடீன் என்பவர் வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன் ..... இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் தீக்காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரே இவர்...
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....