தலைவராக ரங்கன ஹேரத்



இலங்கை வந்துள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் பெயரிடப்பட்டுள்ளார். 

இந்தப் போட்டி வரும் 26ம் திகதி காலியில் இடம்பெற உள்ளது. 

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.