முஸ்லிம் தேசிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் முழு நிலவில் கலை இரவு ” வேதாந்தியின் கவிதைகள்” வெளியீட்டு விழா நேற்று (07.07.2017)அக்கரைப்பற்று கடற்கரை திறந்த வெளியரங்கில் நேற்று .டம் பெற்றது. நிகழ்வில் கதாநாயகனாக முன்னாள் அமைச்சர், சட்டத்தரனி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களும், கெளரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர்களான பஸீர் சேகு தாவூத், ஹஸனலி மற்றும் சட்டத்தரனிகள் ஆகியோர்களின் பங்களிப்புடனும், மருதமுனை கமால் அவர்களின் இஸ்லாமிய கீத பாடல்களுடனும் இடம் பெற்றது


Post a Comment
Post a Comment