-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, யாழ்ப்பாணத்துக்கு, இன்று (31) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அண்மைக்காலமாக, பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையைத் தொடர்ந்தே, இந்தத் திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, கொக்குவில் பகுதியில், நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தின் போது, காயமடைந்த இரண்டு பொலிஸாரையும், பொலிஸ்மா அதிபர், இதன்போது பார்வையிட்டார்.


Post a Comment
Post a Comment