ஊடகவியலாளர் மெல், கொலையாளிக்கு மரண தண்டனை July 05, 2017 ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்ததாக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை, குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு இன்று (5) மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கியது. Courts, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment