வரிப்பத்தான் சேனை USA கல்வி நிறுவனத்தில் குர்ஆன் போட்டிக்கான பரிசளிப்பு விழா
============================== =======
வரிப்பத்தான்சேனை EDVA அமைப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் #பின்த் இஸ்மாயீல் குர்ஆன் போட்டி நிகழ்ச்சியின் இவ்வருடமும் நடத்தப்பட்டது .
==============================
வரிப்பத்தான்சேனை EDVA அமைப்பால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் #பின்த் இஸ்மாயீல் குர்ஆன் போட்டி நிகழ்ச்சியின் இவ்வருடமும் நடத்தப்பட்டது .
இதன் பரிசளிப்பு விழா USA கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்டது . இதில் பிரதம அதீதியாக DR. சபரீன் ,
VETERINERARY SURGEON
H.H.SHEIKH MOHAMMED (PVT) DEPT
UAE அவர்களும் , கெளரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும் CDR நிறுவனத்தின் பணிப்பாளருமான சிராஜ் மஷுர் அவர்களும் மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தின் கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் தெளபீக் நளீமி அவர்களும் , வரிப்பத்தான்சேனை அத்பால் எகடமியின் விரிவுரையாளர் மெளலவி ரஜா ஹகீமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .

தகவல்
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

Post a Comment
Post a Comment