தவித்துக் கிடக்கும் உள்ளங்களுக்கு July 19, 2017 வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக, ட்ரக்டருடன் கூடிய தண்ணீர் பௌசர்களைக் கையளிக்கும் திட்டத்தின் இரண்டாங்கட்டம், அலரி மாளிகையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்,ஆரம்பித்துவைக்கப்பட்டது. Slider, Western
Post a Comment
Post a Comment