அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சி, பிஸ்கால் வீதியைச் சேர்ந்த ஜனாப். தெளபீக் (ஆலிம்ஸ் சன்ஸ்) என்பவர் வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்... இவர் நஸ்ரின் (RDA) அவர்களின் தந்தையும், மெளலவி குத்தூஸ் (பேஷ் இமாம் பட்டினப்பள்ளி வாசல், அக்கரைப்பற்று) அவர்களின் சகோதரரும், சிறாஜ் பொறியியலாளர், N.T.நிஹாருடீன் (நீர் வழங்கல் சபை) அவர்களின் மாமானாரும் ஆவார்....யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு..


Post a Comment
Post a Comment