தெஹிவளை மிருகக் காட்சி சாலை எதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதியில் இருந்து, இரவு 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக, அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காலை 08.30 முதல் மாலை 06.00 மணி வரை மட்டும் மக்கள் மிருகக் காட்சி சாலையை பார்வையிட வாய்ப்பிருந்தது.
புதிய முறைக்கு அமைய, மாலை 06.00 மணிக்கு மூடப்படும் மிருகக் காட்சி சாலை, மீண்டும் இரவு 07.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை 3 மணித்தியாலங்கள் மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது

Post a Comment
Post a Comment