ஓய்வு நிலை நீதியரசர் சலாமின் புதல்வர் காலமானார்



மாமனிதர் மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் சகோதரியான சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஸலாம் தம்பதியின் புதல்வரான முஹம்மத் (வயது 22)காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11. மணிக்கு காலியில் நல்லடக்கம் செய்யப்படும். இன்னா லில்லாஹி வஇன்னா இலைகி ராஜிஊன்.
நேற்றிரவு (25) படுக்கை அறையில் தனது லெப்டொப் கணினியில் ஹியர்போனை பொருத்தி அதனை காதில் வைத்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.