யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டு இருந்த முச்சக்கர வண்டி சங்குப்பிட்டி பாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 7.40 மணியளவில் முச்சக்கர வண்டி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் சாரதி உட்பட 03 பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்தில் அதிவேகத்துடன் பயணத்தால் இவ் விபத்து இடம்பெற்று இருக்கின்றது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment
Post a Comment