இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 04 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று ஐந்தாவது நாளாக இடம்பெற்றது.
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி முதல் இன்னிங்சில் 356 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்கில் 377 ஓட்டங்களையும் பெற்றிருந்ததுடன், இரு இன்னிங்சிலும் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி முதலாவது இன்னிங்சில் 346 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணிக்கு 388 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.
அதன்படி இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 06 விக்கட் இழப்புக்கு 391 ஓட்டங்களை பெற்று போட்டியில் 04 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக இரண்டாம் இன்னிங்சில் நிரோஷன் திக்வெல்ல 81 ஓட்டங்களையும் அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

Post a Comment
Post a Comment