ஜனாசா



(Riswaan)
அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, நூரானியா பள்ளிவாசல் மஹல்லாவை பிறப்பிடமாகவும், தற்போது பதுர்நகர் ஸகாத் கிராமத்தில் வசிப்பவருமான M.A.அக்பர் அலி (Painter)
வபாத்தானார்கள்....... இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் மர்ஹூம் குணம் மாஸ்டரின் மருமகனும், Star டெயிலரின் மச்சினனும், M.A.அன்வரின் சகோதரரும் ஆவார்.... யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....