2017 ஆம் கல்வி ஆண்டின் அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இம்மாதம் 04 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்ததுள்ளது.
இதேவேளை, மூன்றாம் தவணை செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment