ஜனாசா அறிவித்தல்



(தகவல்:- Al- Raj)
அக்கரைப்பற்று - 01ம் குறிச்சி, கடற்கரை வீதி, நூரானியா ஜூம்ஆ பள்ளிவாசல் அருகாமையைச் சேர்ந்த பரீதா உம்மா என்பவர் இன்று (18.08.2017) வபாத்தானார்கள்....... 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் மர்ஹூம் தம்பிலெப்பையின் மனைவியும், T.L.அனஸ் ( பென்சீன் விளையாட்டுக்கழகம்) றமீலா, அப்சானா ஆகியோரின் அன்புத் தாயும், சகோ. நாளீர்( தொழில்நுட்பக்கல்லூரி - அக்கரைப்பற்று) சகோ. றியாஸ் ஆகியோரின் மாமியாவும், மர்ஹூம் ஜெமீல் ஓடாவியின் அன்பு சகோதரியும் ஆவார்.... 
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....